[F]பரிசுத்தர் [Am]கூட்டம் [Bb]நடுவில்
{parisuththar kuttam natuvil}
[Gm]ஜொலித்திடும் [C]சுத்த [F]ஜோதியே
{joliththitum suththa jothiye}
[F]அரூபி[F7]யே [Bb]இவ்வேளையி[Gm]ல்
{arupiye ivvelaiyil}
[C]அடியா[C7]ர் [F]நெஞ்சம்வாரீரோ
{atiyar nenysamvariro}
[F]சுத்தம் [Am]விரும்பும் [Bb]சுத்தஜோதியே
{suththam virumpum suththajothiye}
[Gm]விரும்பா அசுத்தம் [C]யாவும் [F]நீக்குமே
{virumpa asuththam yavum nikkume}
[F]பாவி நீச [Am]பாவி நான் [Bb]ஜயா
{pavi nisa pavi nan jaya}
[C]தேவாஇரக்கம் [C7]செய்ய [F]மாட்டீரோ
{thevairakkam seyya mattiro}
[F]மீன் கேட்டால் [Am]பாம்பை அருள்வார் [Bb]உண்டோ
{min kettal pampai arulvar unto}
[Gm]கல் தின்ன [C]கொடுக்கும் பெற்றோர் [F]உண்டோ
{kal thinna kotukkum perror unto}
[F]பொல்லாதோர் [Am]கூட [Bb]செய்திடார்
{pollathor kuta seythitar}
[C]நற்பிதா [C7]நலம் [F]அருள்வார்
{narpitha nalam arulvar}
[C]-ப[C7]ரிசுத்த[F]ர்
{-parisuththar}
[F]பாரும் தந்தையே [Am]எந்தன் [Bb]உள்ளத்தை
{parum thanthaiye enthan ullaththai}
[Gm]யாரும் காணா [C]உள் [F]அலங்கோலத்தை
{yarum kana ul alangkolaththai}
[F]மனம் [Am]நொந்து [Bb]மருளுகிறேன்
{manam nonthu marulukiren}
[C]பரிசுத்த[C7]ம் [F]கெஞ்சுகின்றேன்
{parisuththam kenysukinren}
[C]-ப[C7]ரிசுத்த[F]ர்
{-parisuththar}
[F]துணை வேண்டும் [Am]தகப்பனே [Bb]உலகிலே
{thunai ventum thakappane ulakile}
[Gm]என்னை எதிர்க்கும் [C]சக்திகள் பல [F]உண்டு
{ennai ethirkkum sakthikal pala untu}
[F]என் ஜீவன் [Am]எல்லை [Bb]எங்கிலும்
{en jivan ellai engkilum}
[C]பரிசுத்தம் [C7]என [F]எமுதும்
{parisuththam ena emuthum}
[C]-ப[C7]ரிசுத்த[F]ர்
{-parisuththar}