Aarathika umidam vanthaen
Aaviyaal nirappum (2)
Ummai uyarthi naan ullam magilvaen
Um mugathai paarthu
En ullam niraivaen (2)
1. Um anbai rusithu ummodu inainthu
Uravadi thuthikanumae (2)
Kanneerodu unthanai annaithu
Thuthithu magilanumae (2) - Ummai
2. Um naamam solli athinartham purinthu
Um anbaal niraiyanumae (2)
Um paathathil vilunthu paninthu
Unthanai uyarthanumae (2) - Ummai
3. Um kuralai kaettu athinaalae magilnthu
Ulagathai marakanumae (2)
Pirasanathilae kann moodi kidappaen
Thaluvi anaithu kollum (2) - Ummai
ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும் (2)
உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து
என் உள்ளம் நிறைவேன் (2)
1. உம் அன்பை ருசித்து உம்மோடு இணைந்து
உறவாடித் துதிக்கணுமே ()
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே (2) - உம்மை
2. உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே (2)
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே (2) - உம்மை
3. உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே (2)
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும் (2) - உம்மை