Athigaalai sthothirabali
Appa appa ungalukku thaan
Aarathanai sthothirabali
Appa appa ungaluku thaan
Appa appa ungaluku thaan - 2
1. Ebinesar ebinesar
Ithuvarai uthavi seitheer - 2
Ithuvarai uthavi seitheer
Ebinesar Ebinesar - 2
2. Parisuthar parisuthar
Paraloga raajaavae - 2
Paraloga raajaavae
Parisuthar parisuthar - 2
3. El-Shaddai El-Shaddai
Ellaam vallavarae - 2
Ellaam vallavarae
El-Shaddai El-Shaddai - 2
4. El-Royee El-Royee
Ennai kaanbavarae - 2
Ennai kaanbavarae
El-Royee El-Royee - 2
5. Yehovaa Yeerae
Ellaam paarthu kolveer - 2
Ellaam paarthu kolveer
Yehovaa Yeerae - 2
அதிகாலை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
அப்பா அப்பா உங்களுக்கு தான் - 2
1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர் - 2
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர் - 2
2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே - 2
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர் - 2
3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே - 2
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய் - 2
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் காண்பவரே - 2
என்னைக் காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ - 2
5. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் - 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவா யீரே - 2