Inba yesu raajaavai naan paarthaal poadhum
Magimaiyil avarodu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veetil saerndhaal poadhum -2
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum -2

Yaesuvin raththathaalae meetkapattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (2)
Karaithirai atra parisutharodu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2)
Inba yesu raajaavai naan paarthaal podhum
Magimaiyil avarodu naan vaazhnthaal podhum (2)
Thoodhargal veenaigalai meettum podhu
Niraivaana jeya koasham muzhangum podhu (2)
Allaelooyaa geetham paadi kondu -2
Anbaraam yesuvodu agamagizhvaen -2
Inba yesu raajaavai naan paarthaal podhum
Magimaiyil avarodu naan vaazhnthaal podhum (2)
Mut kreedam suttappatta thalaiyai paarpaen
Porkreedam sutti naanum pugazhndhiduvaen (2)
Vaarinaal adippatta mudhugai paarthu -2
Ovvoru kaayangalaai muththam seivaen -2
Inba yesu raajaavai naan paarthaal poadhum
Magimaiyil avarodu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veetil saerndhaal poadhum -2
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum -2
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் -2
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் -2

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறை திரை அற்ற பரிசுத்தரோடு -2
ஏழையான பொன் வீதியில் உலாவிடுவேன் -2
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு -2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் -2
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து -2
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் -2