WCF London Logo

World Christian Fellowship

அழைத்தவரே அழைத்தவரே

Alaithavarae Alaithavarae

John Jebaraj
ஜாண் ஜெபராஜ்

Alaithavarae alaithavarae
En ooliyathin aathaaramae - 2

Ethanai ninthaigal
Ethanai thaevaigal
Enai soola nintralum
Ummai paarkkintren - 2
Uthama ooliyan entru neer sollidum
Oru vaarthai kaettida
unnmaiyaay odukgiraen - 2

1. Veenaana pugalchigal
Enakingu vaendamae
Pathaviyin perumaigal
Oru naalum vaendaamae - 2
Ooliya paathaiyil ontru mattum pothumae
Appaa un kaalgalin suvadugal pothumae - 2

2. Vimarsana uthadugal
Manamsora vaithaalum
Malaipontra thaevaigal
Sabai naduvil nintralum - 2
Ooliya paathaiyil ontru mattum pothumae
Appaa un kaalgalin suvadugal pothumae - 2

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே - 2

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழ நின்றாலும்
உம்மை பார்க்கின்றேன் - 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட
உண்மையாய் ஒடுகிறேன் - 2

1. வீணான புகழ்ச்சிகள்
எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள்
ஒரு நாளும் வேண்டாமே - 2
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே -2

2. விமர்சன உதடுகள்
மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள்
சபை நடுவில் நின்றாலும் -
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே -2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram