Um naamam Thenilum mathuramaiyaa
solla solla inikkuthaiyaa
Adonaai engal Dheivame
Rabooni nalla podhakarae
Elshadaai sarva vallavarae
elroyee ennai kaannpavarae
Thanthaiyae Yesuvae aaviyaanavarae
aaraathanai umakku aaraathanai - 4
paaththirarae paaththirarae
paaththirarae paaththirarae- magimaikku
El eliyon unnatharae
immaanuvael kooda iruppavarae
maesiyaa engal aesuvae
kiristhuvaay enakkul vaalpavarae
Niyumaav thooya aaviyae
shekkieenaa theva makimaiyae
Thunnaiyaalaarae engal paarakpeettaras
engalin thaettavaalaanae
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா
அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
தந்தையே ஏசுவே ஆவியானவரே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 4
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- 2 - மகிமைக்கு
எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே - 2
மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
நியுமாவ் தூய ஆவியே
ஷெக்கீனா தேவ மகிமையே - 2
துணையாளாரே எங்களை காப்பவரே
எங்களின் தேற்றவாளானே