WCF London Logo

World Christian Fellowship

அலங்கார வாசலாலே

Alangara Vaasalaalae

Pas Alwin Thomas
பாஸ் ஆல்வின் தாமஸ்

Alangara Vaasalaalae
Prevaesika vanthunirkirom
Theiva veetin nanmaiyalae
Nirambida vanthu nirkirom - 2

Aarathika vanthom anbukoora vanthom
Yehova devanayae
Thuthithida vanthom tholuthida vanthom
Thooyavar yesuvayae - 2

1. Aalayam seluvathae - Athu
Magilchiyai thanthiduthae - 2
Yen sabayudanae umai tholuthidavae
Kirubayum kidaithittathae - 2 - Aarathika

2. Baligalai seluthidavae - Jeeva
baliyaga maaridavae
Marurubathin ithayathai thantheerae
Sthothiram sthothiramae - 2 - Aarathika

3. Nanmai seithavarkae – Naangal
Nandri seluthuvomae - 2
Em kaanikkaiyai um karangalilae
Urchaagamai vithaikiromae - 2 - Aarathika

4. Thuthi ganam magimayumae - Mulu
Manathodu seluthuvomae - 2
Samboorana aasirvaathangalal
Thirupthiyai anupidumae - 2 - Aarathika

அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிறோம் - 2

ஆராதிக்க வந்தோம் அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே - 2

1. ஆலயம் செல்லுவதே - அது
மகிழ்ச்சியை தந்திடுதே - 2
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே - 2 - ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே - ஜீவ
பலியாக மாறிடவே - 2
மருரூபத்தின் இதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 - ஆராதிக்க

3. நன்மை செய்தவர்கே – நாங்கள்
நன்றி செலுத்துவோமே - 2
எம்காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே - 2 - ஆராதிக்க

4. துதி கனம் மகிமையுமே - முழு
மனதோடு செலுத்துவோமே - 2
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே - 2 - ஆராதிக்க

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram