WCF London Logo

World Christian Fellowship

நல்லவரே இயேசு நல்லவரே

Nallavare Yesu Nallavare Nanmaikalai dhinam seibavare

Bro. Ratheesh Raju

Nallavare Yesu Nallavare
Nanmaikalai dhinam seibavare X 2
Nandri Solli Paduven Nallellam - 2

Alaikal enmethu mothidum podhu
Kadal mel methu kai thukki eduthir
Akkarai serpeer mookidamale
Alangalil amilamale anbin (undhan)
Karam ennai thangiyathe - 2

Nandri Ayya Nandri Ayya Nall muluthum Nandri Ayya
Nandri Ayya Nandri Ayya Nalavare Nandri Ayya

Ninathailal Avamanam Nerita podhum
Visuvasa pathail munnera seither
Kavalaikal Sullnthu sorthupona neram
Aruthal thandhu ennai aravanaitheer
Vethanail sothanail um kirubai ennai viduvithathe - 2

Nandri Ayya Nandri Ayya Nall muluthum Nandri Ayya
Nandri Ayya Nandri Ayya Nalavare Nandri Ayya

Pavathal ummai Nogaditha podhum
Manam irangi mannitheer undhan thayaval
Parisuthamai vala vairakiyam thantheer
Um jeevanai kondu meetukondeer
Alivai nokki pona endhan valvai matterineer nallavare -

Nandri Ayya Nandri Ayya Nall muluthum Nandri Ayya
Nandri Ayya Nandri Ayya Nalavare Nandri Ayya

நல்லவரே இயேசு நல்லவரே
நன்மைகளை தினம் செய்பவரே X 2
நன்றி சொல்லி பாடுவேன் நாளெல்லாம் –2

அலைகள் என்மீது மோதிடும் பொது
கடல் மேல் மீது வந்து கை தூக்கி எடுத்தீர்
வாழ்க்கை படகில் என்னோடு இருந்து
அக்கரை சேர்ப்பீர் மூழ்கிடாமலே
ஆழங்களில் அமிழாமலே அன்பின் (உந்தன்) கரம் என்னை தாங்கியதே -2

நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா - நல்லவரே

நிந்தைகள் அவமானம் நேர்த்திட்டபோது போதும்
விசுவாச பாதையில் முன்னேற செய்தீர்
கவலைகள் சூழ்ந்து சோர்ந்து போன நேரம்
ஆறுதல் தந்து என்னை அரவணைத்தீர்
வேதனையில் சோதனையில் உம் கிருபை என்னை விடுவித்ததே -2

நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா - நல்லவரே

பாவத்தால் உம்மை நோகடித்த போதும்
மனம் இரங்கி மன்னித்தீர் உந்தன் தயவால்
பரிசுத்தமாய் வாழ வைராக்கியம் தந்தீர்
உம் ஜீவனைக் கொண்டு மீட்டுக் கொண்டீர்
அழிவை நோக்கி போன எந்தன் வாழ்வை மாற்றினீர் நல்லவரே - 2

நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா - நல்லவரே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram