WCF London Logo

World Christian Fellowship

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

Kalvari Sinegam Karaithidum Ennai

Kalvari sinegam karaithidum ennai
Kalmanam maatri karainthoda seiyum (2)

1. Kaalangal thorum kaavalil ullor
Kanattum ummai kalippodu entum (2)
Kurusathin retham kural kodukkattum (2)
Kumbiduvorai kunamaakkum vetham (2)

2. Irunndathor vaalvil innamum vaalvor
Iniyaavathu um thirumukam kaana (2)
Naathaa um sinaekam perukattum ennil (2)
Ennai kaanuvor ummai kaanattum (2)

3. Arpamaana vaalvu arputhamai maara
Anaithaiyum thanthaen aatkollum thevaa (2)
Naan sirugavum neer perugavum (2)
Theebathin thiriyai eduthaatkollum (2)

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (2)
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2)
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் (2)

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண (2)
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2)
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (2)

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா(2)
நான் சிறுகவும் நீர் பெருகவும் (2)
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram