Oyamal Thuthippom
Kaalamellaam Paaduvom
Rajathi Rajavam Yesuvayae - Endrum (2)
Paadu Hosanna Hosanna Hosanna
Endrum Hosanna Hosanna Hosanna
1. Sathuruvai Midhipar Edhiri Adanguvan
Yesuvae Jeyipar Raja Reegam Panuvar
Neyo Karangalai Thatiye
Thuthithukondiru (2)
2. Katugalai Arupaar Sabangalai Muripaar
Vedhanayai Matruvar Pudhubelan tharuvar
Neyo Karangalai Asaithu
Thuthithukondiru (2)
3. Vinnapathai Ketpaar Kirubayai Pozhivaar
Vaakuthatham Seidhar Niraivetri Mudipar
Neyo Karangalai Uyarthi
Thuthithukondiru (2)
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1. சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே
துதித்துக்கொண்டிரு (2)
2. கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து
துதித்துக்கொண்டிரு (2)
3. விண்ணப்பத்தை கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி
துதித்துக்கொண்டிரு (2)