Ganathirkum magimaikkum paathirarae
Ummai thuthithu paadugirom
Kirubai peruguthappaa
Unga magimai iranguthappaa (2)
Aaraathanai Aaraathanai (2)
1. Iranndu moontu bergal
Oru manamai thuthithaal (2)
Naan iruppaen enteerae
En thuthiyil vaalbavarae (2)
2. Anega sthothirathil
Um kirubai peruguthappa (2)
Unga kirubai perugumbothu
Unga magimai vilanguthappaa (2)
3. Ummai magimai paduthugira
Entha sthaanathilum (2)
Neer irangi vanthiduveer
Emmai aaseervathithiduveer (2)
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா
உங்க மகிமை இறங்குதப்பா (2)
ஆராதனை ஆராதனை (2)
1. இரண்டு மூன்று பேர்கள்
ஒரு மனமாய்த் துதித்தால் (2)
நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே (2)
2. அநேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா (2)
உங்க கிருபை பெருகும்போது
உங்க மகிமை விளங்குதப்பா (2)
3. உம்மை மகிமைப் படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும் (2)
நீர் இறங்கி வந்திடுவீர்
எம்மை ஆசீர்வதித்திடுவீர் (2)