WCF London Logo

World Christian Fellowship

அழைத்தீரே ஏசுவே

Alaitheerae Yaesuvae

Alaitheerae Yaesuvae
Anbodae ennai alaitheerae
Aandavar sevaiyilae maripaenae
Aayathamanaen thaevae (2)

1. En janam pavathil maalgirathae
En uyir thanthaen manuyirkae (2)
En thuyarathoniyo ithaiyaar intu kaetpaaro
En kariyamaaga yaarai alaipaen
Enteerae vanthaenitho (2)

2. Enathaan theengu naan ilaithaen
Ennai vittodum en janamae (2)
Ethanai nanmaigalo
Unakaaga naan seythaenallo
Ente uraithenai yengi alaitheer
Eppadi naan marapaen (2)

3. Aathi visvaasam thangidavae
Aandavar anbu pongidavae (2)
Aathi apposthalarae
Ubathaesam alithanarae
Nal poorana thiyaga paathai nadanthae
Nantriyudan ulaipaen (2)

4. Enthan jebathai kaetidumae
Aelai janathai meetidumae (2)
Enthan pitha sithamae
Enthan pojanamum athuvae
En pirananaikooda naesithidamal
Ennaiyum oppadaithaen (2)

5. Aadambarangal maetimaigal
Aasabasangal perugiduthae (2)
Aayiram aayiramae
Naraga valipogintarae
Aah! neeraeyallaamal yaarundu meetka
Aandavarae irangum (2)

6. Paakiyamana sevaiyithae
Paatham paninthae seythiduvaen (2)
Aayul mudiyum varai
Kiristhaesu varugai varai
Anbin manathaalmai unnmaiyum kaathu
Aandavarai adaivaen (2)

அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே (2)

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே (2)
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ (2)

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே (2)
எத்தனை நன்மைகளோ
உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் (2)

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே (2)
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் (2)

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே (2)
எந்தன் பித்த சித்தமே
எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் (2)

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே (2)
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் (2)

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன் (2)
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram