Ummai Appanu Kupidathan Aasai
Appanu Kuppidava
Ummai Ammanu Kupidathan Aasai
Ammanu Kuppidava (2)
Ummai Appanu kupiduven
Ummai Ammanu kupiduven (2)
1. Karuvil Ennai Sumandhadhe Partha
Ammanu Sollanum
Um Tholil Enna Sumapatha Partha
Appanu Sollanum (2)
Ennai Kenchuvathum Konchuvathum Partha
Ummai Ammanu Sollanum
Ennai Aatruvathum Thetruvathum Partha
Ummai Appanu Sollanum (2) – Ummai
2. En Kannira Thudaipatha Partha
Ammanu Sollanum
En Vinnapatha Ketpatha Partha
Appanu Sollanum (2)
Ennai Enthuvadhum Thanguvadhum Partha
Ummai Ammanu Sollanum
Um Erakkatha Urukatha Partha
Ummai Appanu Sollanum (2) – Ummai
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானு கூப்பிடவா (2)
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானும் கூப்பிடுவேன் (2)
1. கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமந்ததை பார்த்தா
அப்பானு சொல்லனும் (2)
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும் (2) - உம்மை
2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும் (2)
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும் (2) - உம்மை