Kalvaari Maa Malaiyoram
Kodungora Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho (2)
1. Yerusalaemin Veethigalil
Iratha Vellam Kolamida (2)
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae (2)
2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae (2)
Sirumai Adainthavaraai
Ninthanai Pala Sagithaar (2)
(Ninthanai Namakkai Sagithaar)
கல்வாரி மாமலை ஓரம்
கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே
எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ (2)
1. எருசலேமின் வீதிகளில்
ரத்த வெள்ளம் கோலமிட (2)
திருக்கோலம் நிந்தனையா
உருக் குலைந்து சென்றனரே (2)
2. சிலுவை தன் தோள் அதிலே
சிதறும் தன் வேர்வையிலே (2)
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார் (2)
(நிந்தனை நமக்காய் சகித்தார்)