WCF London Logo

World Christian Fellowship

இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil

Itho Manusharin Mathiyil
Devathi Devane
Vasam Seigirarey (2)

1. Devan Thabarikum Sthalamae
Tham Janatharin Mathiyilam (2)
Devan Thamavargal Devanairunthae
Kaneer Yavaiyum Thudaikirarae (2)

2. Deva Alayamum Avarae
Thuya Olivilakum Avarae (2)
Jevanaley Tham Janagalin Thagam Therkum
Sutha Jeeva Nadhiyum Avarae (2)

3. Magimai Nirai Pooranamae
Maga Parisutha Sthalamathuvae (2)
Endrum Thuthiyudanae Athin Vasalulae
Engal Pathangal Nirkirathae (2)

4. Seyonae Unn Vasalgalai
Jeeva Devanae Nesikirar (2)
Seer Migunthidum Mei Suviseshanthanai
Koori Uyarthiduvom Unaiyae (2)

5. Munodiyai Yesu baran
Moolaikallagi Seyoniley (2)
Vasan Seithidum Unnatha Sigaramathai
Vanjaiyodu Nam Nadiduvom (2)

இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே (2)

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் (2)
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே (2)

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே (2)
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே (2)

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே (2)
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே (2)

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார் (2)
சீர் மிகுந்திடுமெய் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே (2)

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே (2)
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram