WCF London Logo

World Christian Fellowship

சிங்கார மாளிகையில்

Singaara Maaligaiyil

Singaara maaligaiyil
Jeyageethangal paadiduvom
Seeyoan manavaalanudan (2)

1. Aanandham paadi anbarai saerndhu
Aarudhaladaindhiduvom (2) – Angae
Alangaara magimaiyin kireedangal soodi
Anbaril magizhndhiduvom (2)

2. Thuyarappattavar thudhithuppaaduvaar
Thudhiyin udaiyudanae (2) - Angae
Uyaramaam seeyoan unnadharodu
Kalithu kavi paaduvom (2)

3. Mul mudi namakai anindha mei Yasuvin
Thirumugam kandiduvom (2) - Angae
Muthiraiyitta suthargal vellangi
Tharithoaraai thudhithiduvaar (2)

4. Boomiyin arasai pudhupaattaai paadi
Punnagai poothiduvoam (2) - Puthu
Enneiyaal abishaegam pannappattoraai
Mannaasai ozhithiduvoam (2)

5. Avaruraitha adaiyaalangalellaam
Thavaraamal nadakkiradhae (2) – Avar
Varumvaelai ariyaathiruppathaal eppodhum
Aayathamaayiruppom (2)

சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் (2) – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம் (2)

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே (2) - அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் (2)

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் (2) – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் (2)

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் (2) - புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் (2)

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram