Yesuvaiyae thuthi sei nee manamae
Yesuvaiyae thuthi sei – kiristhaesuvaiyae (2)
1. Maasanugaatha paraapara vasthu (2)
Naesakumaaran meyyaana kiristhu (2)
2. Antharavaan tharaiyuntharu thanthan (2)
Sunthara miguntha savunthara nanthan (2)
3. Ennina kaariyam yaavum mugikka (2)
Mannilum vinnilum vaalnthu sugikka (2)
இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே (2)
1. மாசணுகாத பராபர வஸ்து (2)
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து (2)
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் (2)
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் (2)
3. எண்ணின காரியம் யாவு முகிக்க (2)
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க (2)