Viduthalai viduthalai viduthalai petraen
Vithavithamai paavathile jeevitha naanae (2)
Intha naazhil enthan yaesu sontha rathathaal
Thanthitaarae enthan aathma meetpin viduthalai (2)
1. Thadukkum paava thazhaigalil viduthalai
Kedukkum theeya pazhakkathil viduthalai (2)
Enna santhosham intha viduthalai (2)
Enthan yaesu ilavasamaai
Thantha santhosham (2)
2. Erikkum koba pidiyinil viduthalai
Vithaikum theeya poramaiyil viduthalai (2)
Anbar yesuvae thantha viduthalai (2)
Inba kanan sentridum varai
Unde vidudalai (2)
3. Adukadukaai pesum poiyinil viduthalai
Midukkai veesum perumaiyil viduthalai (2)
Yezhmai roobamae konda yaesuvae (2)
Thaazhmai kolla unmai pesa
Eenthaar viduthalai (2)
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த - நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை (2)
1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை
கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2)
எந்தன் இயேசு இலவசமாய்
தந்த சந்தோஷம் (2)
2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை (2)
விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை (2)
அன்பர் இயேசுவே தந்த விடுதலை (2)
இன்பக் கானான் சென்றிடும் வரை
உண்டே விடுதலை (2)
3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை (2)
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே (2)
தாழ்மை கொள்ள உண்மை பேச
ஈந்தார் விடுதலை (2)