WCF London Logo

World Christian Fellowship

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

Unga Ooliyam Naan Yen Kalanganum

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Unga ooliyam naan yen kalanganum
Alaichathu neenga nadathi selveenga (2)

1. Thittangal tharubavarum neerthanaiyaa
Seyalpaduthi magilbavarum nerthanaiya (2)
Ejamananae enrajanae (2)
Ejamanan neer irukka
Velaikaranuku yen kavalai (2)

2. Eliyaavai kaagam kondu boshitheerae
Sooraichedi sorvu neenga paesineerae (2)
Theyvamae paesum theyvamae (2)
Eliyaavin thaevan irukka
Ethuvum ennai asaipathillai (2)

3. Pavulaiyum selavaiyum padavaitherae
Siraiyilae nalliravil jebikka vaitheerae (2)
Kathavu thiranthana kattugal udainthana (2)
Kaakkum theyvam neer irukka
Kavalai bayam enaketharku (2)

4. Aayan naan aadugalai arinthirukkiraen
Oruvaralum parithu kolla mudiyathenter (2)
Nal aayanae en maeyparae (2)
En aayan neer irukka
Aattukkuttikku yen kavalai (2)

5. Thagapan than pillaigalai sumapathupola
Iruthivarai ungalai nan sumapaen enter (2)
Thagappanae thaangum theyvamae (2)
Thagapan neer irukaiyilae
Pillai enakku yen kavalai (2)

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க (2)

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா (2)
எஜமானனே என் ராஜனே (2)
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை (2)

2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே (2)
தெய்வமே பேசும் தெய்வமே (2)
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை (2)

3. பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே (2)
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன (2)
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு (2)

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்து கொள்ள முடியாதென்றீர்(2)
நல் ஆயனே என் மேய்ப்பரே (2)
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை (2)

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் (2)
தகப்பனே தாங்கும் தெய்வமே (2)
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram