1. Ummaiyae naan nesipaen (3)
Unnatharae Yesaiya
Um patham amarnthu aarathipen
Um vasanam thiyanithu agamagilven (2)
Entha puyal vanthu mothi thakinalum
Naan pin thirumpaenae (2)
2. Ummaiyae naan aarathipaen (3)
Naan pin thirumbaenae
Um sanithiyil mulangalil nintu
Um paathaiyil naan nadanthital (2)
Innal thunbamae vanthaalum
Naan pin thirumbaenae (2)
1. உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் (2)
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை (2)
2. உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே
உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால் (2)
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே (2)