Ootridume Um Vallavamiayai
Intha naalil engal maelae
Oottidumae um akkiniyai
Intha naalil engalmeethu vallamaiyodu
Vallamai vallamai thaarumae
Thaesathai umakkaga kalakkida
Abishaegam abishaegam oottumae
Analkonndu umakkaay elumbida
1. Benthekosthae naalil seythathu pola
Akkiniyin naavugal polinthidumae - 2
Apposthalar naatkalil seythathu pola
Intum seyya vaendumae - 2
2. Mamsamana yavar melum otuven entu
Vaakku thantha aaviyai ootta vaendumae - 2
Neechal alam kondu sentu nentha seyume
Nathiyaay paaynthidumae - 2
3. Arputhangal thiralaay nadanthidavae
Arputhathin aaviyae vanthidumae - 2
Anthakaara sangiligal arunthidavae
Akkiniyai oottidumae - 2
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை - இந்த
நாளில் எங்கள் மீது வல்லமையோடே
வல்லமை... வல்லமை... தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட
1. பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே - 2
2. மாம்சமான யாவர்மேலும் ஊற்றுவேன் என்று
வாக்குத்தத்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சம் ஆழம் கொண்டு சென்று
நீந்தச் செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே – 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே - 2