WCF London Logo

World Christian Fellowship

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

Athikaalaiyil Um Thirumugam Thaedi

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Athikaalaiyil (Anbu nesarae) um thirumugam thaedi
arpanithaen ennaiyae
aaraathanai thuthi sthothirangal
appanae umaku thanthaen - 2

Aaraathanai aaraathanai - 2
anbar Yesu raajanukae
aaviyaana thaevanukae

1. Intha naalin ovvoru nimidamum
unthan ninaivaal niramba vaendum - 2
en vaayin vaarthai ellaam
pirar kaayam aatra vaendum - 2

2. Unthan yekam virupam ellaam
en idhaya thudipaaga maatrum - 2
en jeeva naatkal ellaam
jeba veeran entru eluthum - 2

3. Suvisesha paaram ontre
en sumaiyaaga maara vaendum - 2
en thesa ellaiyengum
um naamam solla vaendum - 2

4. Umakugantha thooya baliyaay
intha udalai oppu koduthaen - 2
aatkondu ennai nadathum
abishegathaalae nirappum - 2

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்  - 2

ஆராதனை ஆராதனை - 2
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் - 2
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் - 2

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் - 2
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும் - 2

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் - 2
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் - 2

4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் - 2
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram