Arathanai Arathanai - Thuthi
Arathanai Arathanai (2)
Kalayilum Malayilum
Arathanai Appavukkae (2)
1. Thooya Aviyae Umaku Arathanai
Thunaiyalarae Umaku Arathanai (2)
Vana Pithavae Umakku Arathanai
Vazhikatiyae Umaku Arathanai (2)
2. Jeeva Baliyae Umakku Arathanai
Jeeva Thaneerae Umakku Arathanai (2)
Megasthambamae Umakku Arathanai
Mesiyavae Umakku Arathanai (2)
3. Appa Pithave Umakku Arathanai
Anugulamanavarae Arathanai (2)
Kanmalaiye umakku arathanai
Kanbavare umakku arathanai (2)
ஆராதனை ஆராதனை - துதி
ஆராதனை ஆராதனை (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே (2)
1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை - 2
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை - 2
2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை - 2
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை - 2
3. அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அனுகூலமானவரே ஆராதனை - 2
கன்மலையே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை - 2