Inba Yesu en madhuram
En arpudham neerae
Vidivellikku mael pragaasikindreer
Unthan roobam leeli malarilum alagullathae
En vaalkayin jeevan neerae (2)
இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதம் நீரே
விடிவெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே
என் வாழ்க்கையின் ஜீவன் நீரே (2)