Ummael vaanjayai irupathanaal
Ennai viduvippeer nichayamai
Unthan naamathai arinthathanaal
Vaippeer uyarntha adaikkalathil (2)
Yeshuvaa Yeshuvaa
Unthan naamam palatha thurugam (2)
Neethimaan naan oduvaen
Odi atharkkul sugam kaanuvaen (2)
1. Aabathu naalil kooppidum enakku
Bathil alippeer vegu viraivil (2)
Ennudan iruppeer thappuvippeer
Thalai nimira seythiduveer (2) – Yeshuvaa
2. Vaedanin kanni paalaakkum
Kollai noy anugaamalae thappuvippeer (2)
Umathu siragugalaalae ennai moodi
Maraithu kolveer (2) - Yeshuvaa
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் (2)
இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் (2)
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் (2)
1. ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில் (2)
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர் (2) - இயேஷுவா
2. வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் (2)
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர் (2) - இயேஷுவா