Udaintha pathiram naan
Etharkum uthavathavan
Urukulaintha paathiram naan
Evarum virumbaathavan (2)
Kuyavan kaiyil
Pisaiyum kalimann pola (2)
En sithamalla
Um sitham polakkum (2)
1. Intha ulaga inbam ellaam maayaiyae
Unga virupapadi ennai maattumae (2)
En belaveena kaalangalil
Um belathalae pathugaakireer (2)
2. Enai arintha manithar maranthu pogalam
Unga kirubai enmael entum irukkumae (2)
En akramangalai siluvaiyil sumantheer
Abishaegathaalae moolga nanaithiter (2)
Unatha paathiram naan
Ulagirku oliyanavan (2)
Thaeva alagin paathiram naan
Ummai vittu vilagaathavan (2)
உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன் (2)
குயவன் கையில்
பிசையும் களிமண் போல (2)
என் சித்தமல்ல
உம் சித்தம் போலாக்கும் (2)
1. இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே (2)
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் (2)
2. என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
உங்க கிருபை என்மேல் என்றும் இருக்குமே (2)
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் (2)
உன்னத பாத்திரம் நான்
உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான்
உம்மை விட்டு விலகாதவன் (2)