Ummai padaatha naatkalum illaiyae
Ummai thedaatha naatkalum illaiyae (2)
1. Ummaiyallamal yaarai naan naesipaen
Umakkaga allaamal yaarukaga vaaluvaen (2)
Nambungapaa unthan pillaiyai (2)
2. Velliyai pudamidum pola
Ennai pudamiteer (2)
Athanaal naan suthamaanaenae
Ponnaaga vilanga seytheerae (2)
3. Poruthanaigal niraivaetti
Sthothirangal seluthuvaen (2)
Aaraathithu ummai uyarthuvaen
Nambungapaa unthan pillaiyai (2)
4. En alaichalgalai ennineer
Kanneerum thuruthiyil (2)
Vaithu nanmai tharubavarae
Nambuvaen naan ellaa naalilum (2)
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
1. உம்மையல்லாமல்
யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் (2)
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2)
2. வெள்ளியை புடமிடும் போல
என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2)
3. பொருத்தனைகள் நிறைவேற்றி
ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2)
4. என் அலைச்சல்களை எண்ணினீர்
கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2)