WCF London Logo

World Christian Fellowship

இயேசு என்ற திருநாமத்திற்கு

Yesu Endra Thirunamathirku

Yesu endra thirunaamathirku
Eppodhumae miga sthothiram (2)

1. Vaanilum poovilum melana naamam
Vallamaiyulla naamamathu (2)
Thooyar solli thudhithidum naamamadhu (2)

2. Vedhaalam paadhaalam yaavaiyum jeyitha
Veeramulla thiru naamamahu (2)
Naamum vendriduvom indha naamathilae (2)

3. Paavathilae maalum paaviyai meetka
Paarinil vandha mei naamamadhu (2)
Paralogathil serkkum naamamadhu (2)

4. Sanjalam varutham sodhanai naerathil
Thaangi nadathidum naamamadhu (2)
Thadaimutrum agatidum naamamadhu (2)

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம் (2)

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது (2)
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது (2)

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது (2)
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே (2)

3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது (2)
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது (2)

4. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது (2)
தடைமுற்று மகற்றிடும் நாமமது (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram