WCF London Logo

World Christian Fellowship

உங்கள் துக்கம் சந்தோஷமாய்

Ungal Thukam Santhoshamaai

Bro. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Ungal thukam santhoshamaai maarum
Ungal kavalaigal kanneer
Ellaam marainthu vidum (2)

Kalangathae maganae
Kalangaathae magalae (2)
En Yesu kaividamattar (2)

1. Kadanthathai ninaithu kalangaathae
Nadanthathai maranthuvidu (2)
Karthar puthiyana seythiduvaar
Intre nee kaanbaai (2)

Kalangidavae vaendaam (2)
En Yesu kaividamaatar (2)

2. Norungunda ithayam thaetugiraar
Udaintha ullam thaangugiraar (2)
Kaayangal anaithaiyum katugiraar
Kanneer thudaikiraar - Un

Kalangidavae vaendaam (2)
En Yesu kaividamaatar (2)

3. Thranikku maelaga sothikapada
Orunalum vidamattar (2)
Thangidum belan tharuvar
Thappi sella vali seyvaar (2)

Kalangidavae vaendaam (2)
En Yesu kaividamaatar (2)

4. Nallathor poraattam poraaduvom
Visuvaasam kaathukolvom (2)
Neethiyin greedam namakku undu
Naesar varugaiyil thanthiduvaar (2)

Kalangidavae vaendaam (2)
En Yesu kaividamaatar (2)

 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும் (2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு (2)
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் (2)

கலங்கிடவே வேண்டாம் (2)
என் இயேசு கைவிடமாட்டார் (2)

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார் (2)
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்

கலங்கிடவே வேண்டாம் (2)
என் இயேசு கைவிடமாட்டார் (2)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார் (2)
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்

கலங்கிடவே வேண்டாம் (2)
என் இயேசு கைவிடமாட்டார் (2)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம் (2)
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

கலங்கிடவே வேண்டாம் (2)
என் இயேசு கைவிடமாட்டார் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram