Mangalam Sezhikka Kirubai Aruzhum
Mangala Naadhane (2)
1. Mangalam Nithiya Mangalam nee
Mangalam Muthiyum Naadanum nee (2)
Engal Pungava nee Engal Thungava nee
Uthama Sathiya Nithiya Thathuva Metha Magathuva
Athanukathanam Aabiram Thevan nee (2)
2. Mangala Manamagan (-----) Vukkum
Mangala Manamagal (-----) Vukkum (2)
Manuvelarkum Maganubavarkum
Bakthiyudan Buthi Mukthiyalithidum
Nithiyane Unai Thuthiyam
Seithidum Sathiya Vetharkum (2)
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே (2)
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ (2)
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ (2)
2. மங்கள மணமகன் (----) க்கும்
மங்கள மணமகள் (----) க்கும் (2)
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும்
நித்தியனே உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் (2)