Thai maranthalum neer marapathillaiyae
Thanthai veruthalum neer verupathillaiyae (2)
Thanthai thayinum maelanavar
Thangiyendrum ennai sumappavar (2)
1. Mearkukum kizhakukum
Evvalavu thooramo
Athanai thooram en
Pavam agatrineer (2)
2. Malai pondra enthan
Maberum pavangalai
Muthugukku pinnaal
Erinthu vitteerae (2)
3. Kalamellaam kanneerai
Varavazhaitha pavangalai
Kadalin azhathilae
Potru vitteerae (2)
4. Vilaiyaera petra
Unthanin irathathal
Ennai neethimaan
Aakki vitteerae (2)
5. Irathambaram pol
Sivappana pavangalai
Panjai pola
Venmaiyaakkineer (2)
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே (2)
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர் (2)
1. மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என்
பாவம் அகற்றினீர் (2)
2. மலைபோன்ற எந்தன்
மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால்
எறிந்து விட்டீரே (2)
3. காலமெல்லாம் கண்ணீரை
வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே
போட்டு விட்டீரே (2)
4. விலையேறப் பெற்ற
உந்தனின் இரத்தத்தால்
என்னை நீதிமான்
ஆக்கி விட்டீரே (2)
5. இரத்தாம்பரம் போல்
சிவப்பான பாவங்களை
பஞ்சைப் போல
வெண்மையாக்கினீர் (2)