Irakkam niraindhavarae
En Yesu raajanae (2)
Ennnnillaa athisayangal ennnnillaa arputhangal
En vaalvil seythavarae (2)
Ennnni ennnni naan paaduvaen
Ovvondrai solli paaduvaen (2)
Ovvondrai solli paaduvaen -2
Sirumaiyum elimaiyumaana ennai
Endrum ninaippavarae (2)
Thaayaai thandhaiyaai isravaelin dhaevanae
Ennai nadathukindrir (2)- Ennnni ennnni
Vanaandhiram varatchiyumaana en vaalvai
Endrum kaannbavarae (2)
Aagaarin kadharalukku irangina en dhaevan
Enakkum irangineerae (2)- Ennnni ennnni
Thanimaiyuyum verumaiyumaana en vaalvil
Thunnaiyaai vandheeraiyaa (2)
Jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum
Ennai thodarnthidumae (2)- Ennnni ennnni
இரக்கம் நிறைந்தவரே
என் இயேசு ராஜனே (2)
எண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள்
என் வாழ்வில் செய்தவரே (2)
எண்ணி எண்ணி நான் பாடுவேன்
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன் (2)
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன் -2
சிறுமையும் எளிமையுமான என்னை
என்றும் நினைப்பவரே (2)
தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனே
என்னை நடத்துகின்றீர் (2) -எண்ணி எண்ணி
வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வை
என்றும் காண்பவரே (2)
ஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன்
எனக்கும் இரங்கினீரே (2)- எண்ணி எண்ணி
தனிமையுயும் வெறுமையுமான என் வாழ்வில்
துணையாய் வந்தீரையா (2)
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடர்ந்திடுமே (2)- எண்ணி எண்ணி