Ummai paadaamal
Yaarai naan paaduvaen
Ummai thuthikkaamal
Yaarai naan thuthippaen (2)
Thuthiyum umakkae allaelooyaa
Ganamum umakkae allaelooyaa
Magimai umakkae allaelooyaa
Pugalchi umakkae allaelooyaa
1. Ulaiyaana setrilirunthu edutheerae
Unnatha anubavam thantheerae (2)
2. Thukkangalai santhoshamai maatrineer
Thuyarangalai magilchiyaai maatrineer (2)
3. Ontukkum uthavaatha ennaiyum
Uruvaakki uyarthina theivamae (2)
4. Jeevan sugam belan thanthu kaatheerae
En jeevan ulla naalellaam paaduvaen (2)
உம்மை பாடாமல்
யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல்
யாரை நான் துதிப்பேன் (2)
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே (2)
2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் (2)
3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2)
4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன் (2)