Um naamam vaalga raja
En thanthaiyae (2)
Um arasu varuga raja
En thanthaiyae(2)
Vaalga raja allaeluyaa (4)
Allaeluyaa hosannaa (4)
1. Yehovaa yeerae
Um naamam parisuthapaduvathaga (2)
Yehovaa nisiyae
Ennaalum vetti tharuveer (2)
2. Yehovaa roovaa
Um naamam parisuthapaduvathaga (2)
Yehovaa raphaa sugam tharubavar neer (2)
3. Raajaathi raajaa neerae
Um naamam parisuthapaduvathaga (2)
Uyirodu elunthavarae
Vaegamaay vaarumaiyaa (2)
Maaranaathaa allaelooyaa (4)
Allaelooyaa hosannaa (4)
உம் நாமம் வாழ்க ராஜா
வின் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே(2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
1. யேகோவா யீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் (2)
2. யேகோவா ரூவா
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா
சுகம் தருபவர் நீர் (2) – வாழ்க ராஜா
3. ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா (2)
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)