Yesu neenga irukkaiyilae
Naanga sornthu povathillai (2)
Neenga ellaamae paarthukolviga (4)
1. Samaathaana kaaranar neengathaanae
Sarva vallavarum neengathaanae (2)
2. Adhisaya dhaevan neengathaanae
Aalosanai karthar neengathaanae (2)
3. Thaayum thagappanum neengathaanae
Thaangum sumaithaangi neengathaanae (2)
4. Enakku alagellaam neengathaanae
Enathu aasaiyellaam neengathaanae(2)
5. Irul neekkum velicham neengathaanae
Iratchippin dhaevan neengathaanae (2)
6. Ellaamae enakku neengathaanae
Enakkul vaalbavarum neengathaanae (2)
7. Mudhalum mudivum neengathaanae
Muttrilum kaappavar neengathaanae (2)
8. Valiyum sathiyamum neengathaanae
Vaalvalikkum vallal neengathaanae (2)
9. Paava mannippu neengathaanae
Parisutha aaviyum neengathaanae (2)
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை (2)
நீங்க எல்லாமே
பார்த்துக் கொள்வீங்க (4)
1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே (2)
2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே (2)
3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே (2)
4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே (2)
5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே (2)
6. எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே (2)
7. முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே (2)
8. வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே (2)
9. பாவ மன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே (2)