WCF London Logo

World Christian Fellowship

அவர் வார்த்தையின் மேலே

Avar Vaarthaiyin Maelae

Sam P Chelladurai
சாம் P செல்லத்துரை

Avar vaarthaiyin maelae
Naan saarnthirupathaal
Kavalai ontrum enakkillaiyae
En thaevaigalellaam - Avar
Paarthu kolvathaal
Naan kartharukul magilnthirupaenae -2

Yehovayeerae enthan thaevan
Thaevaigal yaavum santhipeerae
Yehovaa raphaa enthan thaevan
Ennaalum sugam tharuveerae -2

1. Marana irulin pallathaakil
Nadaka naernthaalum - En Appaa
Ennodirupathaalae bayapadamataen -2
Enakku virothamaay
Aayirangalum pathinaayirangal
Elunthaalum anjidamaattaen -2

2. Nerukathilae kartharai
Nokki kooppittaen - Ennai visaalathil
Konduvanthu meettu kondaarae -2
En patchathil
Karthar irupathinaalae orubothum
Naan asaika paduvathillaiyae -2

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் - அவர்
பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே -2

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே -2

1. மரண இருளின் பள்ளதாக்கில்
நடக்க நேர்ந்தாலும் - என் அப்பா
என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் -2
எனக்கு விரோதமாய்
ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் -2

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன் - என்னை விசாலத்தில்
கொண்டுவந்து மீட்டு கொண்டாரே -2
என் பட்சத்தில்
கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும்
நான் அசைக்கப் படுவதில்லையே -2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram