Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
En yesaiyaa allalooyaa
En yesaiyaa allalooyaa
En yesaiyaa allelooyaa
En yesaiyaa allelooyaa
1. Inbathilum neere
Thunbathilum neerae (2)
Evaelaiyum aiyaa neerthaane (2)
2. En snaegamum neerae
En aasaiyum neere (2)
En ellaame aiyaa neerthaane (2)
3. Immaiyilum neere
Marumaiyilum neere (2)
Ennaalumae aiyaa neerthaane (2)
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
1. இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே (2)
எவ்வேளையும் ஐயா நீர்தானே (2)
2. என் ஸ்நேகமும் நீரே
என் ஆசையும் நீரே (2)
என் எல்லாமே ஐயா நீர்தானே (2)
3. இம்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே (2)
எந்நாளுமே ஐயா நீர்தானே (2)