WCF London Logo

World Christian Fellowship

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே

Anuthinamum Ummil Naan Valarnthidavae

Anuthinamum ummil naan valarnthidavae
Um anukiragam tharavaendumae - 2
Ennaal ontrum koodaathaiyaa
Ellaam ummaal koodum - 2

1. En gyaanam kalvi selvangal ellaam
Ontrumillai kuppai entennugiraen - 2
En neethi niyaayangal alukkaana kanthai
Entre unarnthaen en Yesuvae — anuthinamum

2. Alaithavarae ummil pilaithidavae
Avaniyil umakkaay ulaithidavae - 2
Arpanikintren intre ennai
Aettu kollum en Yesuvae — anuthinamum

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே - 2
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும் - 2

1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
ஒன்றுமில்லை
குப்பையென்றெண்ணுகிறேன் - 2
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும்

2. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே - 2
அர்ப்பணிக்கின்றேன் இன்றே என்னை
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே - அனுதினமும்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram