Arul Yeraalamaai Peiyum
Uruthi Vaakithuvae
Aaruthal Thaeruthal Seiyum
Thiralaam Miguthiyae
Arul Yeraalam Arul Avasiyamae
Arpamaai Sorpamaai Alla
Thiralaai Peiyattumae
1. Arul Yeraalamaai Peyyum
Maegamanthaaramundaam
Kaadaana Nilathilaeyum
Selippum Pooripumaam – Arul
2. Arul Yeraalamaai Peiyum
Yaesu Vantharulumaen
Ingulla Kootathilaeyum
Irangi Thangidumaen – Arul
3. Arul Yeraalamaai Peiyum
Poliyum Ichchanamae
Arulin Maariyai Thaarum
Jeeva Thayaabararae – Arul
அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
திரளாம் மிகுதியே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய் பெய்யட்டுமே
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
இறங்கி தங்கிடுமேன் – அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே – அருள்