WCF London Logo

World Christian Fellowship

விடுதலை நாயகன் வெற்றியை

Viduthalai Naayagan Vettiyai

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Viduthalai naayagan
Vettiyai tharugiraar
Enakkullae irukkiraar
Ennae aanantham (2)

1. Naan paadipaadi magilvaen - Thinam
Aadi aadi thuthippaen (2)
Engum odi odi solluvaen (2)
En Yesu jeevikkiraar (2)

2. Avar thaedi odi vanthaar
Ennai thaetti annaithu kondaar (2)
En paavam anaithum manithaar (2)
Puthu manithanaga maatinaar (2)

3. Avar anbin abishaegathaal
Ennai nirappi nadathugintar (2)
Saathaanin valimai vella (2)
Athigaaram enakku thanthaar (2)

4. Sengadalai kadanthu selvaen
Yorthaanai mithithu nadappaen (2)
Erigovai sutti varuvaen (2)
Ekkaalam oothi jeyippaen (2)

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம் (2)

1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் (2)
எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் (2)
என் இயேசு ஜீவிக்கிறார் (2)

2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் (2)
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் (2)
புது மனிதனாக மாற்றினார் (2)

3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார் (2)
சாத்தானின் வலிமை வெல்ல (2)
அதிகாரம் எனக்குத் தந்தார் (2)

4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன் (2)
எரிகோவை சுற்றி வருவேன் (2)
எக்காளம் ஊதி ஜெயிப்பேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram