Athimaram thulirvidamal ponalum
thiratchaichedi balan kodaamal ponaalum
kartharukul magilchiyaayirupaen
en thaevanukul kalikooruvaen - 2
1. Oliva maram balan attru ponaalum
vayalgalilae thaaniyamintri ponaalum - 2 - naan
2. Manthaiyilae aadugalintri ponaalum
thozhuvathilae maadugalintri ponaalum - 2 - naan
3. Ellaamae ethiraaga irunthaalum
soolnilaigal tholvi pola therinthaalum - 2 - naan
4. Uyir nanban ennai vittu pirinthaalum
oorellaam ennai thoottri thirinthaalum - 2 - naan
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
தேவனுக்குள் களிகூருவேன் - 2
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும் - 2 - நான்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் - 2 - நான்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் - 2 - நான்
4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும் - 2 - நான்