Unthan naamam maenmai pol
Verae naamam illaiyae (2)
Neerae en thaevan
Neerae en thaevan
Vllamaiyullavarae
Neerae en thaevan
Neerae en thaevan
Aalosanai kartharae (2)
Ummai aarathikintom (3) - Yesuvae (2)
Anbarae nallavarae vallavarae
En aandavarae (2)
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே (2)
நீரே என் தேவன்
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே (2)
உம்மை ஆராதிக்கின்றோம் (3) - இயேசுவே
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே (2)