WCF London Logo

World Christian Fellowship

ஸ்தோத்திரம் இயேசு நாதா

Sthothiram Yesunathaa

1. Sthothiram Yesunathaa umakkentum
Sthothiram Yesunaathaa (2)
Sthothiram seygintom ninnadiyaar
Thirunaamathin aatharavil (2)

2. Vaana thoothar senaigal manogara
Geethangalaal eppothum (2)
Oyvinti paadi thuthikka maaberum
Mannavane umakku (2)

3. Ithanai magathuvamulla
Pathavi ivvaelaigal engalukku (2)
Ethanai maathayavu nin kirubai
Ethanai aachariyam (2)

4. Nin uthiramathinaal
Thirantha nin jeeva puthu valiyaam (2)
Nin adiyaarkkum pithaavin sannithi
Seravumae santhatham (2)

5. Intai thinamathilum orumithu
Kooda um naamathinaal (2)
Thantha nin kirubaikkaaga umakkentum
Sthothiram sthothiramae (2)

6. Neerallaal engalukku paralogil
Yaarundu jeevanaathaa (2)
Neeraeyanti igathil vaeroru
Thaettamillai paranae (2)

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா (2)
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்! (2)

2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும் (2)
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு! (2)

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு (2)
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்! (2)

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம் (2)
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்! (2)

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் (2)
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! (2)

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா (2)
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே! (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram