WCF London Logo

World Christian Fellowship

அவர் எந்தன் சங்கீதமானவர்

Avar Endhan Sangeedham Aanavar

Avar endhan sangeedam anavar
Belamulla kottaiyumaam
Jeevanin athipathiyaana Yesuvai
Jeeviya kaalamellaam vaalthiduvom (2)

1. Thudhikalin maththiyil vaasam seyyum
Thoodhar kanangal pottum dhaevan avarae (2)
Vaenndidum paktharkalin kuraikal kaetkum (2)
Dhikatrata pillaigalin dhaevan avarae (2)

2. Vaanavar kiristhaesu naamam adhai
Vaalnaal muluvadhum vaalthiduvom (2)
Varukaiyil Avarodu innainthu endrum (2)
Vananguvom vaalthuvom podriduvom (2)

3. Irandu moondru paerendhan naamathinaal
Irudhayam orumithaal avar naduvil (2)
Iruppaen endravar namadhu dhaevan (2)
Irukaram thatti endrum vaalthiduvom (2)

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் (2)

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2)
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2)

2. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திடுவோம் (2)
வருகையில் அவர்வோடு இணைந்து என்றும் (2)
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2)

3. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
இருப்பேன் என்றவர் நமது தேவன் (2)
இருகரம் தட்டி என்றும் வாழ்ந்திடுவோம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram