Kanden en kankulira - karthanaiyintu
Kondadum vinnorgal komanai kaiyilenthi
1. Pethalaem sathira munanaiyil
Uttroru - kuyirtharum
Unnmaiyaam en ratchaganai
2. Dhaevathi thaevanai thaevasenai
Oyaathu - thotharikkum
Opunigar attavanai
3. Parventhar thedivarum bakthar paranai
Aavaenthar - aditholum
Anbanai en inbanai naan
4. Mutholir karthaavaam munnavanai
Itharai - meetka enai
Nadathi vantha mannavanai
5. Mannor irul pokkum maamanniyai
Vinnorum - vaenndinirkum
Vinnmanniyai kannmaniyai
6. Annaiyaam - kanniyum aiyanudan
Munnari - yaapasuvin
Pullannaiyil unnalagai
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக் – கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம்
என் ரட்சகனை
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும்
ஒப்புநிகர் அற்றவனை
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும்
அன்பனை என் இன்பனை நான்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை
நடத்தி வந்த மன்னவனை
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை
6.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின்
புல்லணையில் உன்னழகை