Arputhar Arputhar Arputhar Arputhar
Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum
Yesu Arputhar
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae
sangeedham paadungal – Arpudhar
1. Ennenna thunbangal
nammil vandha podhum
Theertha Yesu arpudhar
Ethanai thollaigal
nammai soozhntha podhum
Kaatha Yesu arpudhar - 2
Ulagathil iruppoanilum – Engal Yesu
periyavar arpudharae - 2
Unmaiyaai avarai
thaedum yaavarukum
Yesu arpudharae - 2 -Elloarum
2. Alaikadal maelae nadandhavar
Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya
Yesu arpudhar - 2
Araindhanar siluvaiyilae
Aandavar marithaar annaalinilae - 2
Aagilum moondraam naal
uyirudan ezhundha
Yesu arpudharae - 2 - Elloarum
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே
சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர் - 2
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள் இயேசு
பெரியவர் அற்புதரே - 2
உண்மையாய் அவரைத்
தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே - 2 - எல்லோரும்
2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர் - 2
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே - 2
ஆகிலும் மூன்றாம் நாள்
உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே - 2 - எல்லோரும்