WCF London Logo

World Christian Fellowship

இயேசுவின் பின்னே

Yesuvin Pinnae

Yesuvin pinnae
Pogathunnindhaen (3)
Pinnokkaen naan
Pinnokkaen naan (2)

1. Ulagam en pinnae
Siluvai en munnae (3) Pinnokkaen

2. Kashtangal vandhalum
Nashtangal Nerdhalum (3) Pinnokkaen

3. En meetppar paadhai
Endrum pinselven (3) Pinnokkaen

4. Yesu en aasai
Zion en vaanjai (3) Pinnokkaen

5. Nesarin sitham
Seivadhen bakyam (3) Pinnokkaen

6. Selven naan vegam
Velvean yen kridam (3) Pinnokkaen

7. Ketkum or osai
Vaa yendhan thandhai (3) Pinnokkaen

8. Karthar yen mithru
saathan yen sathru (3) Pinnokkaen

9. Yesu yen nesar
Mamsam yen dhosham (3) Pinnokkaen

இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (2)

1. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)- பின்னோக்கேன்

2. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)- பின்னோக்கேன்

3. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)- பின்னோக்கேன்

4. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)- பின்னோக்கேன்

5. நேசரின் சித்தம்
செய்வதென் பாக்கியம் (3)- பின்னோக்கேன்

6. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் என் கிரீடம் (3)- பின்னோக்கேன்

7. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)- பின்னோக்கேன்

8. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)- பின்னோக்கேன்

9. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)- பின்னோக்கேன்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram