Um sitham seithida Arpanikindren
Umakkaga Valthida ennaiye thanthen x 2
Eatrukollum ratchitha devane
Payanpaduthum ennai meetavaare x 2
Andhakara Irulkal Vilaki pogavom
Irulil irupor velichathai kanavom x 2
Ratchipin paninai anuthidam seithida
Athuma parathal ennai Nirapume x 2
Ulagathai veruthidum uyartha manithanai
um sitham seithidum unmai seisanai x 2
Ovvoru nallum umagaka valthida
parisutha aviyin niraivai tharume x 2
Ore oru valkai sekiram kadanthidum
umakai seivathu matume nilaithidum x 2
natkalai ennum gyanathai thandhu
kalathai piryojana paduthida udhavume x 2
உம் சித்தம் செய்திட அர்ப்பணிக்கின்றேன்
உமக்காக வாழ்ந்திட என்னையே தந்தேன் x 2
ஏற்றுக்கொள்ளும் இரட்சித்த தேவனே
பயன்படுத்தும் என்னை மீட்டவரே x 2
அந்தகார இருள்கள் விலகிப் போகவும்
இருளில் இருப்போர் வெளிச்சத்தை காணவும் x 2
இரட்சிப்பின் பணியினை அனுதினம் செய்திட
ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே x 2
உலகத்தை வெறுத்திடும் உயர்ந்த மனிதனாய்
உம் சித்தம் செய்திடும் உண்மை சீஷனாய் x 2
ஒவ்வொரு நாளும் உமக்காக வாழ்ந்திட
பரிசுத்த ஆவியின் நிறைவைத் தாருமே x 2
ஒரே ஒரு வாழ்க்கை சீக்கிரம் கடந்திடும்
உமக்காய் செய்வது மட்டுமே நிலைத்திடும் x 2
நாட்களை எண்ணும் ஞானத்தை தந்து
காலத்தை பிரயோஜன படுத்திட உதவுமே X 2