Jebikkum ullangal elumbatumae
Jepaththaal ullangal asainthidumae
Thalarntha mulangaalai pelappaduththi
Thalaraamal jepikka karam koduppom (2)
1. Ullana manithanai kalainthiduvom
Thaalmaiyin irattai uduthiduvom (2)
Aandavar paatham amarnthiduvom
Thaesam semam adainthidumae (2)
2. Athigaalai jebangal valuperattum
Vinnappa vaenduthal thiralaagattum (2)
Thaesam alivathai paarkkintomae
Karuthaay jebikka uruthi kolvom (2)
3. Thirappinil nirpor thairiyamaay
Yesuvai arivikka jebithiduvom (2)
Elupputhal thanalgal thaniyaamalae
Thaesathai jebathaal alangarippom (2)
ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் (2)
1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்
தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம் (2)
ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்
தேசம் சேமம் அடைந்திடுமே (2)
2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்
விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும் (2)
தேசம் அழிவதை பார்க்கின்றோமே
கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் (2)
3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் (2)
எழுப்புதல் தனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் (2)