WCF London Logo

World Christian Fellowship

தேவனே நான் உமதண்டையில்

Dhaevanae Naan Umathandaiyil

Dhaevanae naan umathandaiyil
Innum nerungi servathae en
Aaval boomiyil (2)
Maavaliya goramaaga van siluvai meethinil naan
Kovae thonga naeridinum
Aavalaay ummandai servaen

1. Yaakkobaipol pogum paathaiyil
Poluthu pattu
Iraavil irul vanthu moodida (2)
Thookathaal naan kallil saaynthu
Thoonginaalum en kanaavil
Nokkiyummai kitti servaen
Vaakkadangaa nalla naathaa

2. Barathukkaerum padigal polavae
En paathai thonta
Panum aiyaa entan thaevanae (2)
Kirubaiyaga neer enaku
Tharuvathelam umathandai
Arumaiyaay ennaiyalaithu
Anbin thoothanaaga seyyum

3. Nithiraiyinintu vilithu
Kaalai elunthu
Karthaavae naan ummai pottuvaen (2)
Itharaiyil unthan veeday
Enthuyar kal natuvane
Entan thunbathin valiyaay
Innum ummai kitti servaen

3. Aananthamaam settai virithu paravasamaay
Aagaayathil aeri poyinum (2)
Vaana manndalan kadanthu
Paranthu maelae sentidinum
Magilvuru kaalathilum naan
Maruviyumai kitti servaen

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கி சேர்வதே என்
ஆவல் பூமியில் (2)
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைபோல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட (2)
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என்பாதை தோன்ற
பண்ணும் ஐயா என்றன் தேவனே (2)
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் (2)
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும் (2)
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram